tag:blogger.com,1999:blog-7264576592838528775.post4546318763871382427..comments2023-10-21T07:53:13.476-07:00Comments on நான் இந்தியன்: புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்இருதயம்http://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7264576592838528775.post-52384747272190023132012-02-28T07:30:44.958-08:002012-02-28T07:30:44.958-08:00வாங்க திரு.இருதயம்,
ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந...வாங்க திரு.இருதயம்,
ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்த், பெல்ஜியம் போன்ற நாடுகள் அணு உலைகளை மூட முடிவேடுத்துள்ளதை
ஒப்புக்கொள்கிறீர்களா? அதை பற்றி தங்கள் கருத்து என்ன?
அதை ஏன் தங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.
ஒரு பதிவை எழுதும்பொழுது இரண்டு நிலைகளையும் ஆராய்வது தானே சரி?
தங்கள் பதிவை என்னுடைய பதிவிலும் தந்து விடுங்கள். அது மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பாக அமையும்

தங்கள் வருகைக்கும் சுட்டி தந்தமைக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-50667832637414352332012-01-17T04:46:16.685-08:002012-01-17T04:46:16.685-08:00@ Belarmin : நண்பருக்கு வணக்கம் . தங்கள் முதல் வர...@ Belarmin : நண்பருக்கு வணக்கம் . தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி . தங்களின் ஆற்றலும் , அறிவும் தவறாக திசை திருப்பபடகூடாது என்பது தான் எனது ஆசை . தொடர்ந்து உங்களின் கேள்விகளை வரவேற்கிறேன் . நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-42998493715489228502012-01-16T20:37:27.736-08:002012-01-16T20:37:27.736-08:00nanbaray engala kaapattha engalukku theriun.nanbaray engala kaapattha engalukku theriun.Belarminhttps://www.blogger.com/profile/11572275865034454602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-45752841575373518252012-01-10T00:33:36.060-08:002012-01-10T00:33:36.060-08:00@ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வ...@ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

// வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .

நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.

தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-72730537865152269792012-01-10T00:29:34.369-08:002012-01-10T00:29:34.369-08:00@ Gold : நண்பரே ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@ Gold : நண்பரே ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள்இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-77910061350222519592012-01-09T09:36:51.180-08:002012-01-09T09:36:51.180-08:00Ulagaththula ivlo vishayangal nadakkudhu. Namma In...Ulagaththula ivlo vishayangal nadakkudhu. Namma Indians illiterate a irukkara varai, avangala yaaraalayum kaappaatha mudiyadhu!Thangamhttps://www.blogger.com/profile/16696569275543674017noreply@blogger.com