நவம்பர் 28 , 2016 முதல் தேடப்பட்ட கருப்புப்பணம் இன்னும் காணவில்லை.
தமிழ்நாட்டு அரசியல் என்னும் சாக்கடையில் காணாமல் போயிருக்கும் என்று
அஞ்சப்படுகிறது.
அடையாங்கள் : -
காந்தி என்ற தாத்தா அழகாக சிரிப்பார்....
பணம் முழுவதும் கருப்புகலராக இருக்கும் என்று
நம்பப்படுகிறது....
கண்டவர்கள் தகவல் தெரிவிக்கும்படி கருப்புபணத்தை வலைவீசி பிடிக்கும் சங்கம்
கேட்டுக்கொள்ளுகிறது.....
No comments:
Post a Comment
நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி