பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் பணபரிவர்த்தனையை ஒழித்து காசில்லாத பொருளாதாரம் கொண்டு வர முயற்சிக்கிறார்.....அதன் முதல் கட்ட முயற்சியாக மதுரை தமிழன் தான் பயன்படுத்திய பொது கழிப்பிடத்திற்கு ரூபாய் 5 யை காசோலையாக வழங்கி உள்ளார்....
ஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது தம்பி.....!
Issued for cheap publicity; and superficial circulation in whatsapp. A/c payee cheque in the name of "public toilet madurai" is a pointer to a non-existing a/c. Pl show photocopy of "paid cheque" for authentication.
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் ஐயா...! எனவே தான் சொல்லுகிறேன்....பணமில்லா பரிவர்த்தனை நமது நாட்டில் இப்போது ஆகாது என்று....புரியும் என்று நான் நினைக்கிறேன்...தொடர்ந்து வருகை தாருங்கள்...
Deleteஇது லொள்ளா..? மரண மொக்கை
ReplyDeleteவாங்க நண்பர் கருத்து கந்தசாமி , தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி....!
Delete