மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவினால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது , தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் அம்மா குணமடைந்து சீக்கிரம் திரும்புவார் என்று கூறினர்....
அவர்கள் உரைத்த ஜோதிடத்தை தந்தி தொலைக்காட்சி கூட ஒளிபரப்பியது. அக்டோபர் மாதம் 2 ம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ கீழே.....
ஜோசியம் பொய்த்து விட்டது....தமிழகத்தின் இரும்பு மனுஷி அம்மா காலமானார்கள்......
இனியாவது ஜோசியத்தை நம்பும் கூட்டம் குறையுமா.....?
True
ReplyDeleteபெயரில்லா நண்பருக்கு வணக்கம். எது உண்மை என்று சொல்லுகிறீர்கள்.... ஜோசியத்தையா அல்லது இந்த பதிவையா....?
Delete