மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவினால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது , தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் அம்மா குணமடைந்து சீக்கிரம் திரும்புவார் என்று கூறினர்....
அவர்கள் உரைத்த ஜோதிடத்தை தந்தி தொலைக்காட்சி கூட ஒளிபரப்பியது. அக்டோபர் மாதம் 2 ம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ கீழே.....
ஜோசியம் பொய்த்து விட்டது....தமிழகத்தின் இரும்பு மனுஷி அம்மா காலமானார்கள்......
இனியாவது ஜோசியத்தை நம்பும் கூட்டம் குறையுமா.....?
